எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் (violet color)
கசகசா
தேங்காய்
வெங்காயம்
கொத்தமல்லி
தக்காளி
கறிவேப்பிலை
கடுகு





செய்முறை

                * கத்தரிகாயின் காம்பை நீக்கி முழுவதும் வேண்டாமல் நீள வாக்கில் நன்கு புறமும் வெட்ட வேண்டும்
                 *தேங்காய்,கசகசா ,கிராம்பு ,மசாலா ,உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மையாக அரைக்க வேண்டும்
                 *அரைத்த மசாலாவை கத்தரிகாவில் வைத்து பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி கத்தரிகாவை தனியாக வதக்கி வைக்க வேண்டும்
                *கடாயில் நல்லெண்ணெய்  ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்
               * நன்கு வதக்கியவுடன்  தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்
               *நன்கு வதக்கியவுடன் மஞ்சள்,மசாலா மற்றும் மீதி உள்ள( மசாலா தேங்காவை)
சேர்த்து
எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்க வேண்டும்
                *தேவையான அளவு தண்ணீர்,உப்பு சேர்த்து ஒரு கொத்தி வந்தவுடன்
வதக்கி வைத்த கத்தரிக்காய் சேர்த்து மீண்டும் கொதிக்கவிட்டு எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்


Comments

Popular Posts