கேழ்வரகு(ragi) அடை













தேவையான பொருட்கள்





2 கப் கேழ்வரகு மாவுக்கு 2 கப் தண்ணீர்









வெங்காயம்,பச்சை மிளகாய்,சீரகம்,உப்பு.










செய்முறை





பாத்திரத்தில்  2கப் தண்ணீர் ஊற்றி அத்துடன் உப்பு,சீரகம் சிறிது எண்ணெய் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.










கொதிக்கும் தண்ணீரில் கேழ்வரகு மாவு,வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் கிளற உடனே அடுப்பு விட்டு எடுத்து விட வேண்டும்.









ALUMINUM FOIL-ல்  எண்ணெய் தடவி சூடான மாவை எடுக்கும் முன் கையை நீர் நனைத்து மாவை எடுத்து அதனை தோசை மாதிரி கையாலே தட்ட வேண்டும்.












தோசை கல் சூடானதும் எண்ணெய் விட்டு அடையை போட்டு எடுக்க வேண்டும். அடை வேக சிறிது நேரம் அதிகம் ஆகும்.











சுவையான அடை ரெடி!.

Comments

Popular Posts