காலிப்பிளவர் கூட்டு














தேவையான பொருட்கள்



வெங்காயம்,தக்காளி,மஞ்சள்,வத்த பொடி,கடுகு,கருவேப்பிலை.










பாத்திரத்தில் சிறிது தண்ணீருடன் உப்பு சேர்த்து காலிப்பிளவர் சேர்த்து முக்கால் பாகம் வேக வைக்க வேண்டும்.








செய்முறை






பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.









இத்துடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.தக்காளி நன்கு வதங்கியதும் மஞ்சள்,வத்த பொடி சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும்.









அத்துடன் காலிப்பிளவர் சேர்த்து வதக்க வேண்டும்.
காலிப்பிளவரை மூடி போட்டு வேக வைக்க கூடாது.





சுவையான காலிப்பிளவர் கூட்டு ரெடி!.








Comments

Popular Posts