உருளைக்கிழங்கு பொரியல்













தேவையான பொருட்கள்

உருளை கிழங்கு
வெங்காயம்
மஞ்சள்
வத்தல் பொடி
கடுகு
கருவேப்பிலை.



செய்முறை






பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்











அத்துடன் மஞ்சள்,வத்தல்பொடி ,மல்லி பொடி சேர்த்து வதக்க வேண்டும்.












அத்துடன் உப்பு,உருளை கிழங்கை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். சுவையான உருளை கிழங்கு ரெடி!.






Comments

Popular Posts