காலிப்பிளவர் முட்டை பொரியல்




தேவையான பொருட்கள்







வெங்காயம்,தக்காளி,மிளகாய் வத்தல்.









காலிப்பிளவரை சிறிது தண்ணீரில் உப்பு சேர்த்து முக்கால் பாகம் வேக வைக்க வேண்டும்.









செய்முறை





பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.










தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.




அத்துடன் மஞ்சள்,வத்தல் ,மல்லி பொடி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.








இவை நன்கு வதக்கியதும் காலிப்பிளவர் சேர்க்க  வேண்டும்.








மசாலாவுடன் காலிப்பிளவர் சேர்ந்தவுடன் ஒரு முட்டை சேர்த்து கிளற வேண்டும்.










சுவையான காலிப்பிளவர் முட்டை பொரியல் ரெடி!.


















Comments

Popular Posts