முட்டைகோஸ் கூட்டு













தேவையான பொருட்கள்

மஞ்சள்
கடலை பருப்பு
முட்டை கோஸ்
வத்த பொடி
சீரகம்
கடுகு
கருவேப்பிலை
மல்லி இலை

செய்முறை






பெருங்காயம் ,கடலை பருப்பை தனியாக முக்கால் பாகம் வேக வைத்து கொள்ள வேண்டும்.பாத்திரத்தில் சிறிது நீர் ஊற்றி முட்டை கோஸ் உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும்.








இத்துடன் வேகவைத்த பருப்பு,மஞ்சள்,வத்த பொடி,சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.










தனியாக பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு ,கருவேப்பிலை சேர்த்து தாளித்து கூட்டுடன் சேர்க்க வேண்டும்.சுவையான முட்டைகோஸ் கூட்டு ரெடி!.

Comments

Popular Posts