கார சட்னி













தேவையான பொருட்கள்

வெங்காயம்
தக்காளி
மிளகாய் வத்தல்
பூண்டு
உப்பு,கடுகு
கருவேப்பிலை


செய்முறை




வெங்காயம்,தக்காளி,பூண்டு,மிளகாய் வத்தல் சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் அரைத்தவற்றை உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.







பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.எண்ணெய் பிரிந்த வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.








சுவையான கார சட்னி ரெடி !.

Comments

Popular Posts