Multi-grain தோசை





 தேவையான பொருட்கள்





Multi-grain மாவு,உப்பு,தண்ணீர்,தயிர்.
தோசை,சப்பாத்தி ,பூரி இப்படி இந்த மாவில வித விதமா செய்யலாம்.










செய்முறை





மாவை கட்டி இல்லாமல் தண்ணீர் கலக்கி கொள்ள வேண்டும்.
அத்துடன் சிறிது தயிர் ,உப்பு சேர்த்து கலக்கி அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.









மாவு நல்ல ஊறியதும் மாவை தோசைகல்லி ஊற்றி எடுக்கவும்.










ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு எடுக்கவும்.
இது உடம்புக்கு ரொம்ப நல்லது .











சூடான தோசை ரெடி!

Comments

Popular Posts