காலிஃப்ளவர் சில்லி






தேவையான பொருட்கள்

காலிஃப்ளவர்
மிளகாய் பொடி
மல்லி பொடி
முட்டை
உப்பு
சில்லி சிக்கன் பொடி
கடலை மாவு
அரிசிமாவு
மைதா
வெங்காயம்


செய்முறை






சிறிதாக இல்லாமல் கொஞ்சம் பெரியாதாக நறுக்கி கொள்ள வேண்டும்.











காலிஃப்ளவரை சிறிது வேகவைத்து எடுத்து கொள்ள வேண்டும்.










பாத்திரத்தில் முட்டை ,மல்லி பொடி,
வெங்காயம்,கடலைமாவு,மைதா,அரிசிமாவு,மிளகாய் பொடி,உப்பு,சில்லி சிக்கன் பொடி,சேர்த்து கிளறவும்.











இத்துடன் காலிஃப்ளவர் சேர்த்து கிளறவும்.அதிகம் தண்ணீர் சேர்க்க கூடாது.சிறிது சிறிதாக தண்ணீரை தெளித்து கிளற வேண்டும்.










இதை குறைந்தது அரை மணிநேரமாவது ஊற வேண்டும்.











பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் காய்ந்ததும் ஒன்றோடு ஒன்று சேராமல் எண்ணெயில் போட்டு பொரிக்க வேண்டும்.










சூடான காலிஃப்ளவர் சில்லி ரெடி!














Comments

Popular Posts