எலுமிச்சை சாதம்(lemon rice)















தேவையான பொருட்கள்

எலுமிச்சை
உப்பு
கடலை பருப்பு
முந்திரி
வேர்கடலை
பச்சை மிளகாய்


செய்முறை




பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கருவேப்பிலை பச்சை மிளகாய்,வேர்கடலை,முந்திரி, கடலை பருப்பு  சேர்த்து வதக்க வேண்டும்.இத்துடன் பிழிந்து வைத்த எலுமிச்சை சாற்றை ஊற்றி சிறிது நேரத்தில் இறக்கவும்.










இந்த சாற்றை சிறிது சிறிதாக கிளற வேண்டும்.












சூடான சுவையான எலுமிச்சை சாதம் ரெடி!















Comments

Popular Posts