வெஜிடபிள் பிரியாணி
















தேவையான பொருட்கள்






கேரட்,எலுமிச்சை,பச்சை மிளகாய்,உருளைக்கிழங்கு,தக்காளி,இஞ்சி பூண்டு விழுது.











வெங்காயம்,பட்டை,கிராம்பு,லவங்கம்,பிரியாணி இலை.













பாசுமதி அரிசி குறைத்தது அரைமணி நேரமாவது ஊறவைக்கனும்.












வேகவைத்த பட்டாணி .









செய்முறை





பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை,சேர்த்து வதக்க வேண்டும்.










பச்சை மிளகாய்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.










இத்துடன் தக்காளி,கேரட்,உருளைக்கிழங்கு,வேகவைத்த பட்டாணி,சேர்த்து வதக்க வேண்டும்.












இத்துடன் அரைத்த புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்க வேண்டும்.












சிறிது தயிர் சேர்த்து கிளற வேண்டும்.












ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் சேர்க்கனும்.











காய்கறி வெந்ததும் தண்ணீர் கொதி வைத்ததும் பாசுமதி அரிசி சேர்த்து வேக வைக்க வேண்டும்.












சுவையான வெஜிடபிள் பிரியாணி ரெடி!










Comments

Popular Posts