வெந்தய கீரை




தேவையான  பொருட்கள்






வெந்தய கீரையை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும்.










பாத்திரத்தில் துவரம் பருப்பு,தண்ணீர்,உப்பு,மிளகாய் வத்தல்  ,வெங்காயம்,தக்காளி,மிளகு,காய பொடி ,மஞ்சள் பொடி.









செய்முறை





இத்துடன் வெந்தய கீரை சேர்த்து குக்கரில் வைத்து வேகவைத்து எடுத்துகொள்ள வேண்டும்.









பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் வேகவைத்த அனைத்தையும் சேர்த்து கொதிவந்தும் இறக்க வேண்டும்.











சுவையான வெந்தய கீரை ரெடி!


Comments

Popular Posts