Kfc style chicken













தேவையான பொருட்கள்



சிக்கனை மஞ்சள் சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்துகொள்ள வேண்டும் மற்றும்மைதா,மஞ்சள்  முட்டை எடுத்து கொள்ள வேண்டும்.








தக்காளி சாஸ்-1 டேபிள் ஸ்பூன் 
சோயா சாஸ்-1 டேபிள் ஸ்பூன் 
சில்லி சாஸ்-1 டேபிள் ஸ்பூன் 
மிளகு,உப்பு
இஞ்சி பூண்டு விழுது.










பிரெட் தூள் ,எண்ணெய்,தண்ணீர்.










செய்முறை





பாத்திரத்தில் சிக்கன் முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அவற்றில் தக்காளி சாஸ்,சில்லி சாஸ்,சோயா சாஸ் ,மிளகு,இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.







இத்துடன் சுத்தம் செய்த சிக்கனை சேர்த்து வேகவைக்க வேண்டும்.










நன்கு வேகவைத்த சிக்கனை தனியாக தட்டி வைத்து ஆற வைக்க வேண்டும்.








பாத்திரத்தில் ஒரு முட்டையை ஊற்றி நன்கு உரை வரும் வரை கலக்க வேண்டும்.










இத்துடன் ஒரு கப் மைதா மாவு,மிளகு,மஞ்சள், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலக்க வேண்டும்.










நன்கு கலக்கிய கலவையில் வேகவைத்த எல்லா சிக்கனை முக்கி எடுக்க வேண்டும்.








ஒரு பிளேடில் பிரெட்  தூள் போட்டு மைதாவில் முக்கி எடுத்த சிக்கனை பிரட்டி எடுக்க வேண்டும்.












இப்படி எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.








பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கனை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.







சுவையான Kfc style chicken ரெடி



Comments

Popular Posts