தக்காளி சாதம்




தேவையான பொருட்கள்

தக்காளி
வெங்காயம்
பச்சை மிளகாய்
இஞ்சி பூண்டு விழுது
கொத்தமல்லி இலை
உப்பு
மஞ்சள்
மிளகாய் பொடி

செய்முறை





ஊறவைத்த பாசுமதி அரிசி அல்லது சாதாரண அரிசி







பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கிராம்பு,பட்டை,லவங்கம், பிரியாணி இலை புதினா சேர்த்து வதக்க வேண்டும்.











இத்துடன் தக்காளி சேர்த்து மசிய வதக்க வேண்டும்.












ஒரு கப் அரிசிக்கு 1 1/2கப் தண்ணீர் ஊற்றவும்.










தண்ணீர் சேர்த்து கொதி வைத்ததும் அரிசி சேர்த்து வேகவைக்க வேண்டும்குக்கரில் வைப்பது என்றால் இரண்டு விசில் விட்டு இறக்கவும்.












சுவையான தக்காளி சாதம் ரெடி!




Comments

Popular Posts