அம்மா























விரல் பிடித்து
நடைபழகினாய்

நிலாவை காட்டி
சோறு ஊட்டினாய்

கதை சொல்லி
சிரிக்கவைதாய்

நான் அழுதால்
நீயும் அழுதாய்

அம்மா எனக்காக
நீ எல்லாம் செய்தாய்

உனக்காக நான்
என்ன செய்வேன்

அம்மா என்று
அழைப்பதை விட

Comments

Popular Posts