காதல் நிலா





















மூன்றாம் சாமம்
வரை காத்திருந்தால்
நான் வரும் வேளையில்
காணவில்லை
என் காதல் நிலா

Comments

Popular Posts