VANILLA CAKE














தேவையான பொருட்கள்




ALL- PURPOSE FLOUR-2 1/4 CUP










BAKING POWDER-3 TEASPOON









WHITE SUGAR-1 1/3 CUP









UN SALT BUTTER-1/2 CUP வெண்ணெய்யை உருக்கி வைத்து கொள்ள வேண்டும்.








MILK-1 CUP
SALT -1/2 TEASPOON









EGG-2









VANILLA-1 TEASPOON









RAINBOW COLOR







செய்முறை






பாத்திரத்தில் ALL PURPOSE FLOUR, BAKING POWDER,சர்க்கரை சேர்த்து கிளற வேண்டும்.








இத்துடன் உருகிய வெண்ணெய்யை சேர்த்து கிளற வேண்டும்.கையால் கிளற கூடாது.HAND MIXER வைத்து செய்ய வேண்டும்.








VANILLA,பால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக கிளற வேண்டும். CREAM பதத்திற்கு வர வேண்டும்.








கடைசியா முட்டை சேர்த்து அரைமணி நேரம் கிளற வேண்டும்.










CREAM பதத்திற்கு வரும் வரை கிளற வேண்டும்.கரண்டியால் மாவை எடுத்தால் கரண்டியில் ஒட்டாமல் கீழே விழ வேண்டும்.







மாவை இரண்டு பாத்திரத்தில் சமமாக பிரித்து அவற்றில் COLORS சேர்க்க வேண்டும்.நான் அதில் சிகப்பு -  10 DROP ,மஞ்சள் - 10 DROP சேர்த்து கொண்டேன்.




HAND MIXER வைத்து நன்கு கிளற வேண்டும்.









8 INCH PAN ல கொஞ்சம் எண்ணெய் தடவி அதன் மேல் WAX PAPER போட்டு மீண்டும் எண்ணெய் தடவ வேண்டும்.







TWO PAN ல் மாவை ஊற்றி 350'F 30-35 நிமிடம் வைக்க வேண்டும்







TOOTHPICK வைத்து கேக் நடுவுல குத்தி பார்க்க வேண்டும் TOOTHPICK -ல் கேக் ஒட்டாமல் வந்தால் சரியாக கேக் வந்துள்ளது என்று அர்த்தம்.OVEN ல் இருந்து எடுத்தவுடன் அதை அரைமணிநேரம் COOLING RACK ல் வைத்து கூல் செய்ய வேண்டும்.






 அரைமணி  கழித்து கத்தியை வைத்து எல்லா ஓரங்களிலும் ஒரு சுத்து கேக்யை சுத்தி வர வேண்டும்.பின்பு கேக்யை   COOLING RACK-ல் திருப்பி போட்டு மீண்டும் ஒரு மணிநேரம் ஆற விட வேண்டும்.







மேலே உள்ள WAX PAPER -ரை மெதுவாக எடுக்க வேண்டும்.









கேக் மேலே தடவ இந்த CREAM வாங்க வேண்டும்.











இரண்டு கேக் துண்டுகளையும் ஒன்றன் மீது ஒன்று வைத்து அதன் மேல் கிரீம் தடவ வேண்டும். பின்பு அரைமணி நேரம் FRIDGE   வைக்க வேண்டும்.








இரண்டாவது முறையும் கிரீம் தடவ வேண்டும்.
கத்தியை வைத்து கேக்யை சுத்தி கிரீம் நன்றாக தடவ வேண்டும்.இதை ஒரு மணிநேரம் FRIDGEல் வைக்க வேண்டும்.





CAKE DECORATE செய்ய வேண்டும். அதுக்கும் கடையில் பொருட்கள் கிடைகின்றன அதை வைத்து செய்ய வேண்டும்.மீண்டும் FRIDGEல் வைக்க வேண்டும்.மேலே உள்ள  DECORATE செட் ஆகும் வரை.






சுவையான வெண்ணிலா கேக் ரெடி!.










YELLOW AND RED TWO LAYER CAKE READY









சுவையான கேக்...




Comments

Popular Posts