குல்பி












தேவையான பொருட்கள்

பால்
சர்க்கரை
ஏலக்காய்
முந்திரி
பாதாம் பருப்பு
மக்காசோளமாவு (CORN FLOUR)-1டீஸ்பூன்
CONDENSED MILK


செய்முறை





முந்திரி,பாதாம் பருப்பு,ஊற வைக்கவேண்டும்.











CORN FLOUR சிறிது தண்ணீர் விட்டு கட்டி இல்லாமல் கரைத்து வைத்துகொள்ள வேண்டும்.









பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும். இரண்டு கப் என்றால் அது ஒரு கப் ஆகும் வரை காய்ச்ச வேண்டும்.









கரைத்து வைத்துள்ள CORN FLOUR மாவை சேர்த்து கிளற வேண்டும்.CORN FLOUR மாவை சேர்த்ததும்
கட்டியாக ஆரம்பிக்கும்.பாத்திரத்தில் ஒரு லேயர் படியும் வரை கிளற வேண்டும்.








இத்துடன் CONDENSED MILK கொஞ்சம் கொஞ்சமாக
சேர்க்க வேண்டும்.இனிப்பு வேண்டும் என்றால் சர்க்கரை சேர்க்கலாம்.










இத்துடன் ஊறவைத்த முந்திரி பாதாம் பருப்பை சிறு சிறு துண்டுகளாக கட்பண்ணி போட வேண்டும்.சிறுது ஏலக்காய் செய்து கிளறி ஆர
விடவேண்டும்.








ஆறியதும் முக்கால் பாகம் வரை   ஊற்றி 6முதல் 8மணி வரை FRIDGE ல் வைக்க வேண்டும்.











மீதி இருப்பதை இந்தமாதிரி  கிண்ணத்தில் ஊற்றி









ALUMINIUM FOIL  போட்டு மூடி FRIDGEல் வைக்க வேண்டும்.










FRIDGE ல் இருந்து எடுத்தவுடன் சிறிது தண்ணீர்ல் நனைத்து விட்டு எடுக்கவும். சுவையான குல்பி ரெடி!.














Comments

Popular Posts