Fish fry













தேவையான பொருட்கள்

மீன்
மிளகாய் தூள்
மஞ்சள்
உப்பு
இஞ்சி பூண்டு விழுது
மல்லி பொடி
சீரக பொடி

செய்முறை





மஞ்சள் சேர்த்து மீனை நன்கு கழுவ வேண்டும்.











பாத்திரத்தில் மிளகாய் பொடி,மல்லி பொடி,சீரக பொடி,இஞ்சி பூண்டு விழுது எடுத்துகொள்ள வேண்டும்.









இத்துடன் மீன் சேர்த்து கிளறி குறைந்தது அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும்.









தோசை கல் இல்லை Pan-ல் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் மீன் துண்டுகளை போட்டு பொரிக்க வேண்டும். ஒருபக்கம் வெந்ததும் மறு பக்கம் திருப்பி போட்டு பொரிக்க வேண்டும்.










சுவையான மீன் வறுவல் ரெடி!.

Comments

Popular Posts