அவல் கேசரி











தேவையான பொருட்கள் 




பாத்திரத்தில் சிறிது நெய் சேர்த்து அவல் போட்டு வறுக்கவேண்டும்.









வறுத்த அவலை தட்டில் ஆற வைக்க வேண்டும்.









பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி சேர்த்து சிவக்க வறுக்கவேண்டும்.








வறுத்த முந்தரி,ஏலக்காய்,சர்க்கரை எடுத்து கொள்ள வேண்டும்.






செய்முறை




பாத்திரத்தில் ஒரு கப் அவலுக்கு முக்கால் கப் தண்ணீர் வீதம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.








கொதிக்கும் தண்ணீரில் அவல் சேர்த்து வேகவிட வேண்டும்.









அவல் வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளற வேண்டும்.









கேசரி பவுடர் ,நெய் ,ஏலக்காய் சேர்த்து சேர்த்து கிளறி  வேக விடவேண்டும்.









கடைசியில் வறுத்த முந்திரி சேர்த்து கிளற வேண்டும்.










சுவையான கேசரி ரெடி!

Comments

Popular Posts