நிலகடலை சட்னி














தேவையான பொருட்கள்
நிலகடலை
மிளகாய் வத்தல்
உப்பு
தேங்காய்
கருவேப்பிலை
கடுகு


செய்முறை





பாத்திரத்தில் கடலை,வத்தல் போட்டு வருக்க வேண்டும்.










பொன்னிறமாக வறுக்கவேண்டும்.











தேங்காய், வறுத்த கடலை, வத்தல்,உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.









இதுமாதிரி மையாக அரைக்க வேண்டும்.











பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை சேர்த்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.










வெங்காயம் வதங்கியதும் அரைத்த கலவை சேர்த்து கிளற வேண்டும்.










கொஞ்சம் சூடானால் மட்டும் போதும்
சுவையான கடலை சட்னி ரெடி!.

Comments

Popular Posts