காளான் ஆம்லேட் (mushroom omelet)


 தேவையான பொருட்கள்






சிறிதாக வெங்காயம்,காளான் ,மல்லி தழை எல்லாவற்றையும் நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்,உப்பு ,மிளகு.






செய்முறை





பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,உப்பு ,மிளகு சேர்த்து வதக்க வேண்டும்.அத்துடன் காளான் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.








வதக்கியதும் அதை தனியே எடுத்து அத்துடன் முட்டையை சேர்த்து கலக்க வேண்டும்.












தோசைகல்லில் முட்டையை ஊற்ற வேண்டும்.












ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவேண்டும்.
இது காளான் சாப்பிட பிடிக்காத குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும்.












சுவையான காளான் ஆம்லேட் ரெடி!











Comments

Popular Posts