முட்டை தோசை



தேவையான பொருட்கள்

முட்டை
மிளகு
உப்பு
தோசை மாவு

செய்முறை






முட்டை,மிளகு,உப்பு, சேர்த்து கலக்க வேண்டும்.












தோசைகல்  சூடானதும் இதமாதிரி தோசை மாவை ஊற்ற வேண்டும் சிறிது நெய் அல்லது எண்ணெய் ஊற்ற வேண்டும் .












தோசை முக்கால் பாகம் வெந்ததும் அதன் மேல் முட்டையை இந்த மாதிரி ஊற்ற வேண்டும்.











முட்டை வெந்ததும் தோசையை மடித்து வேகவைத்து எடுக்கவும்.











சுவையான  முட்டை தோசை ரெடி!




Comments

Popular Posts