வெந்தய கீரை பொரியல்


 









தேவையான பொருட்கள்

வெந்தய கீரை
மிளகாய் வத்தல்
வெங்காயம்
உப்பு
மஞ்சள்


செய்முறை





கீரையை சுத்தம் செய்து கழுவி வைத்தது கொள்ளவேண்டும்.










பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை,சேர்த்து பொரிந்ததும் மிளகாய் வத்தல்,வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.







வெங்காயம் நன்கு வதங்கியதும் வெந்தய கீரையை சேர்த்து வதக்க வேண்டும்.








இத்துடன் மஞ்சள்,உப்பு,மிளகாய் பொடி சேர்த்து வதக்க வேண்டும்.








சுவையான வெந்தய கீரை  பொரியல் ரெடி!














Comments

Popular Posts