காளான் பொரியல்
















தேவையான பொருட்கள்





காளானை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.










வெங்காயம்,குடைமிளகாய் ,உப்பு,மஞ்சள்,மிளகாய் பொடி.








செய்முறை





பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.








அத்துடன் குடைமிளகாய் (கலர் கலர் குடைமிளாகாய் பயன்படுத்தலாம் )சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.









இத்துடன் காளான் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.











மஞ்சள்,மிளகாய் பொடி,உப்பு சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்க வேண்டும்.










சுவையான காளான் பொரியல் ரெடி!








Comments

Popular Posts