மோர் குழம்பு






தேவையான பொருட்கள்
தயிர்
உப்பு
கடுகு கருவேப்பிலை
மல்லி இலை
மஞ்சள்
இஞ்சி



செய்முறை





தயிரை  உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்க வேண்டும்.











பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை,இஞ்சி  சேர்த்து மஞ்சள்,மிளகாய் வத்தல்  சேர்க்க வேண்டும்.











இத்துடன் தயிர் சேர்க்க வேண்டும்.கொதிக்க வைக்க கூடாது. சிறிது சூடானதும் இறக்கவும்.









சுவையான மோர் குழம்பு ரெடி!

Comments

Popular Posts