CHOCOLATE CAKE











தேவையான பொருட்கள்




ALL PURPOSE FLOUR-1 3/4 CUP











WHITE SUGAR-2 CUP









UNSWEETENED COCOA POWDER -3/4 CUP








BAKING SODA-1 1/4 TEASPOON
SALT-1 TEASPOON









BAKING POWDER-1 1/4 TEASPOON









EGG-3









VANILLA -1 TEASPOON









OIL-1/2 CUP









MILK-1 CUP



COFFEE-1 CUP











CAKE -செய்முறை




பாத்திரத்தில் ALL PURPOSE FLOUR,SUGAR,PACKING SODA, PACKING POWDER,SALT, COCOA POWDER எல்லாத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட வேண்டும்.








கரண்டியால் நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.










MILK,COFFEE,VANILLA,EGG,OIL சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.










HAND MIXER வைத்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.







PAN ல எண்ணெய் தடவி WAX PAPER போட்டு அதன் மேல் மீண்டும் எண்ணெய் தடவி CAKE  கலவையை
இரண்டு 8 INCH PAN ல சமமாக  ஊற்ற வேண்டும்.






360 F HEAT ல 28-32 MIN வேக வைக்க வேண்டும். TOOTHPICK வைத்து கேக் குத்த வேண்டும். அவற்றில் ஏதும் ஒட்டாமல் வந்தால் கேக் வெந்துவிட்டது என்று அர்த்தம் PAN கேக்கை எடுத்து COOLING RACKல் வைத்து குறைந்தது ஒரு மணிநேரம் ஆறவைக்க வேண்டும்.





CHOCOLATE FROSTING- செய்முறை






SEMI SWEET CHOCOLATE-250 G










பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.







தண்ணீர் பாத்திரத்தின் இன்னொரு பாத்திரத்தை வைத்து அதில் CHOCOLATE போட்டு உருக்க வேண்டும்.







உருகிய CHOCOLATE அரைமணி நேரமாவது ஆற விட வேண்டும்.










BUTTER-1 CUP வெண்ணெய் உருகிய நிலை வந்த பின்பு பயன்படுத்த வேண்டும். மைக்ரோ ஓவன் ல வைக்க கூடாது.






VANILLA -1 TEASPOON









ICING SUGAR-2 CUP









பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு HAND MIXER கொண்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.



அத்துடன் ICING SUGAR AND VANILLA சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.



கிரீம் மாதிரி மிக்ஸ் செய்ய வேண்டும்.



SEMI CHOCOLATE சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.CHOCOLATE FROSTING ரெடி.






CHOCOLATE CAKE DECORATION




இரண்டு கேக் நடுவில் CHOCOLATE FROSTING  வைத்து அதை 5 நிமிடம் REFRIGERATOR ல்  வைக்க வேண்டும்.



CHOCOLATE FROSTING கை கேக் முழுவதும் தடவ வேண்டும்.கொஞ்சம் CHOCOLATE FROSTING யை CAKE DECORATION க்கு எடுத்து வைக்கவேண்டும்





DARK CHOCOLATE டை துருவி வைக்க வேண்டும்.




CAKE  ல இந்த மாதிரி APPLY செய்யவேண்டும்.




இந்த கலவையை அரைமணிநேரம் REFRIGERATOR ல வைக்க வேண்டும்.





மீதி உள்ள CHOCOLATE FROSTING கை CAKE DECORATIONபையில் போட்டு  DECORATE செய்யவேண்டும்.சுவையான CHOCOLATE CAKE ரெடி.
























Comments

Popular Posts