கடலை உருண்டை
நிலகடலை
வெல்லம்
பொட்டுகடலை பொடி
நெய்
செய்முறை
ஒருகப் வெல்லம் ஒருகப் தண்ணீர் சேர்த்து கம்பி பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும்.
பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி கடலையை சேர்த்து வறுக்கவேண்டும்.
கடலை சிறிது ஆறியதும் அதன் தொளியை எடுத்துவிட வேண்டும்.
பாத்திரத்தில் கடலையை போட்டு பாகுவை சேர்த்து கிளறி பாகு இறுகும் வரை விட வேண்டும்.
கையில் பொட்டுகடலை நெய் சேர்த்து கடலையை உருண்டையாக பிடிக்க வேண்டும்.
சுவையான கடலை உருண்டை ரெடி !
கடலை சதுரமாக வேண்டும் என்றால் இதமாதிரி aluminum foil ல செய்ய வேண்டும்.

.jpg)
The best online forex brokers provide traders with a secure, reliable, and feature-rich trading environment to access the global currency markets. They offer competitive spreads, fast trade execution, advanced charting tools, and a wide range of trading instruments to suit both beginners and experienced traders. Top forex brokers are known for their strong regulatory compliance, transparent pricing, responsive customer support, and user-friendly trading platforms. By choosing a trusted online forex broker, traders can enjoy a seamless trading experience, effective risk management tools, and access to educational resources that help them make informed trading decisions and achieve their financial goals.
ReplyDelete