பொறி உருண்டை





தேவையான பொருட்கள்

பொறி
வெல்லம்
பொட்டுகடலை
நெய்


செய்முறை




முக்கால் கப் தண்ணீர் ஒருகப் வெல்லம் சேர்த்து கம்பி பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும்.
அதிகம் தண்ணீர் சேர்த்தால் பொறி பதத்து விடும்.








பொட்டுகடலை அரைத்து வைக்க வேண்டும்.









மிதமான தீயில் பொறியை போட்டு வறுக்கவேண்டும்.







தட்டில் பொறியை போட்டு அத்துடன் பாகை சேர்த்து கிளற வேண்டும். பாகு சிறிது இறுகும் வரை விட்டு பின்பு கையில்  பொட்டுகடலை பொடி மற்றும் நெய் சேர்த்து உருண்டையாக பிடிக்க வேண்டும்.








சுவையான பொறிஉருண்டை  ரெடி!





















Comments

Popular Posts