பொரிகடலை உருண்டை







தேவையான பொருட்கள்

பொரிகடலை
வெல்லம்
பொரிகடலை பொடி
நெய்



செய்முறை





ஒருகப் தண்ணீருக்கு ஒருகப் வெல்லம் சேர்த்து கம்பி பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும்.









பொரிகடலையை சிறிது வறுக்கவேண்டும்.









பொரிகடலையை சிறிது பொடியாக திரித்து வைத்து கொள்ள வேண்டும்.






பாத்திரத்தில் பொட்டுகடலையை சேர்த்து சிறிது சிறிதாக பாகை சேர்க்கவேண்டும்.பாகு இறுகியதும்
பொட்டுகடலையை கையில் நெய் சேர்த்து பொரிகடலை மாவை சேர்த்து உருண்டை பிடிக்க வேண்டும்.









சுவையான  பொட்டுகடலை உருண்டை ரெடி!.

Comments

Popular Posts