நிலகடலை லட்டு














தேவையான பொருட்கள் 

நிலகடலை 
வெல்லம்
ஏலக்காய் 
நெய் 



செய்முறை 




கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அதில் வெல்லம் போட்டு பாகு காய்ச்ச வேண்டும்.










ஒரு கப் வெல்லத்திற்கு ஒருகப் தண்ணீர்,கொஞ்சம் ஏலக்காய்  சேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும்.









பாகுபதம் வந்ததும் இறக்க வேண்டும்.பாகுவை கையால் தொட்டு பார்த்தல் இரண்டு விரல்களுக்கு இடையே நூல்போல வரவேண்டும்.









பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் நிலகடலை சேர்த்து நன்கு வறுக்கவேண்டும்.










கடலையை ஆறவிட்டு தொளியை எடுக்க வேண்டும்.









கடலையை கரகரப்பாக அரைக்க வேண்டும்.










அரைத்த அனைத்தையும் தட்டில் போட்டு சூடான பாகுவை அவற்றில் சிறிது சிறிதாக ஊற்றி கிளறி கையில் நெய் தடவி கொண்டு லட்டுமாதிரி பிடிக்க வேண்டும்.









சுவையான நிலகடலை லட்டு ரெடி!










லட்டு நீண்டநாள் வர இந்தமாதிரி டப்பாவில் போட்டு காற்று புகாதவாறு அடைத்து வைக்க வேண்டும்.








தீபாவளி பலகாரம் ரெடி!..










Comments

Popular Posts