தனிமை

















வார்த்தைகள் அடைக்கபட்ட
உயிருள்ள பொம்மை நான்

பேச ஆளில்லாமல்
காற்றில் கரையும் கற்பூரம் நான்


தனக்குத்தானே பேசி சிரிக்கும்
பேதை நான்

உறவுகளை தேடியலையும்
உயிரற்ற சிலை நான்

நிமிடங்கள் கூட
கோடி யுகங்களாக கழிகின்றன








Comments

Popular Posts