தூக்கம்
















இமைக்கு தாழிட்டு
விடியலின் கதவை திறக்க
இரவின் முதல் முயற்சி  துக்கம்

முதல் துயிலோசை
தாயின் கருவறைதான்.
விடியலின்  ஆரம்பம் .....

இடையில் மனைவியின்
கதகதப்பில்
காதல் துக்கம்

இறுதியில் கல்லறையின்
துயில் வாசம்.................

Comments

Popular Posts